2018-19ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்து முடித்துள்ளார்.
பட்ஜெட் அறிக்கையில் பங்குச்சந்தை முதலீட்டுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், நீண்ட கால முதலீட்டின் மீது 10 சதவீத வரியை விதித்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியுடன் சோகத்தையும் அளித்தது.
ஜனவரி 31
நீங்கள் முதலீடு செய்த பங்கின் மீதான காலம் 1 வருடத்திற்கு அதிகரித்து இதன் மூலம் கிடைக்கும் லாபம் 1 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் இதற்கு LTCG வரியாக 10 சதவீத வரி செலுத்த வேண்டும்.
நீண்ட கால முதலீட்டாளர்கள்
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீட்டை மையமாக வைத்து இயங்கக் கூடியவர்களாக உள்ள நிலையில், மத்திய அரசு இவர்களைக் கட்டம் கட்டிய படி 10 சதவீத வரியை தடாலடியாக விதித்துள்ளது.
இதன் மூலம் பங்குச்சந்தையின் அதிரடி வளர்ச்சிகளை இனி காண்பது சற்றுக் கடினம்.
திடீர் வீழ்ச்சி
LTCG வரி குறித்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் சென்செக்ஸ் குறியீடு சுமார் 400 புள்ளிகள் வரையில் சரிந்தது.
வீழ்ச்சியும் மீட்சியும்..
இந்நிலையில் பெரும் முதலீட்டு நிறுவனங்கள், மீயூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ஆகியவை அதிகளவில் முதலீடு செய்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இன்றைய வர்த்தகத்தில் இன்டிரா டே சிவிங் 400 புள்ளிகளைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நிஃப்டி குறியீடு இன்று அதிகப்படியாக 120 புள்ளிகள் வரையில் சரிவை சந்தித்தது.
நிலைபெற்றது..
2.50 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 22.43 புள்ளிகள் உயர்ந்து 35,987.45 புள்ளிகளை எட்டியது, அதேபோல் நிஃப்டி குறியீடு 13.95 புள்ளிகள் உயர்ந்து 11,041.65 புள்ளிகளை அடைந்திருந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications