வரலாறு காணாத உச்சத்தில் முடிந்த நிப்டி.. 314 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!
இந்திய வானிலை ஆய்வுத் துறை இந்த வருடம் பருவமழை முன்பு கணிக்கப்பட்ட 96 சதவீதமாக இல்லாமல் 100 சதவீதம் முழுமையாக அளவை எட்டும் என அறிவித்துள்ளது.
இதனால் இன்றைய வர்த்தகத்தில் விவசாய உரம் மற்றும் நுகர்வோர் துறை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை அடைந்தது.
ஏர்டெல்
மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் ஜியோ தாக்கத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் 72 சதவீதம் வரை சரிந்த நிலையிலும் இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 7.96 சதவீதம் வரை அதிகரித்தது.
வரலாறு காணாத உயர்வு
இத்தகைய லாபகரமான சூழ்நிலையில், நிஃப்டி குறியீடு இன்று வரலாறு காணாத விதமாக 9,400 புள்ளிகளை அடைந்தது. மேலும் சென்செக்ஸ் குறீயடும் 1.05 சதவீத உயர்ந்து சர்வதேச சந்தையில் தனித்து நின்றது.
சென்செக்ஸ்
புதன்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு தொடர் உயர்வுடன் 314.92 புள்ளிகள் அதாவது 1.05 சதவீதம் வரை உயர்ந்து அசத்தியது.
இன்றைய வர்த்தகத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்தனர்.
நிஃப்டி
பல நாட்களாகத் தொடர்ந்து உயர்வில் இருக்கும் நிஃப்டி குறியீடு இன்று 90.45 புள்ளிகள் உயர்ந்து 9,407.30 புள்ளிகளை அடைந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.
ரூபாய் விலை
இன்றைய நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் கணிசமாகச் சரிந்து 64.62 ரூபாயாகச் சரிந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications