வரவிருக்கும் வாரத்தில் இந்திய பங்கு சந்தையில் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன. குறிப்பாக காலாண்டு முடிவுகள், தொழில் துறை உற்பத்தி குறியீடு, நுகர்வோர் விலை குறியீடு என பல முக்கிய தரவுகள் வெளியாகவுள்ளன.
இது பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் ஏப்ரல் 12, 2023ம் தேதி காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ளது.இதே இன்ஃபோசிஸ், HDFC வங்கியும் காலாண்டு முடிவுகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது.

தொழில்துறை உற்பத்தி விகிதம், நுகர்வோர் விலை குறியீடு என பலவும் வெளியாகவுள்ளது. இது ஏப்ரல் 12 அன்று வெளியாகவுள்ளது. கடந்த ஜனவரி 2023ம் மாதத்தில் கடந்த ஆண்டினை காட்டிலும் 5.2% ஆகவும் இருந்தது. இது டிசம்பர் மாதத்தில் 4.3% ஆக இருந்தது.
ஆக இதுவும் வரவிருக்கும் வாரத்தில் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். பிப்ரவரி 2023ல் 0.17 சதவீதமாக நுகர்வோர் விலை குறியீடானது இருந்து வருகின்றது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ஏப்ரல் 14 அன்று ஏற்றுமதி, இறக்குமதி குறித்தான தரவு, பணவீக்கம் குறித்தான தரவு என பலவும் வெளியாகவுள்ளன. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். வரவிருக்கும் வாரத்தில் வின்ட்பால் வரிகுறைப்பின் தாக்கம், பத்திர சந்தை, டாலர் - ரூபாயின் மதிப்பு என பலவும் வெளியாகவுள்ளன. இது தவிர ரிசர்வ் வங்கி 2024ம் நிதியாண்டில் 6.5% ஆக ஜிடிபி வளர்ச்சி என்பது இருக்கலாம் என கணித்துள்ளது.
சர்வதேச அளவில் பத்தறமானது நிலவி வந்தாலும், இந்திய சந்தையில் தாக்கமானது பெரியளவில் ஏற்படவில்லை. மேலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இதற்கு மத்தியில் வரவிருக்கும் வாரத்தில் அன்னிய முதலீடுகளின் வரத்தானது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இது தவிர பெடரல் ஓபன் மார்கெட் கமிட்டியானது அடுத்த வாரம் நடக்கவுள்ளது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். வரவிருக்கும் வாரத்தில் இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

அமெரிக்காவின் முக்கிய பணவீக்க விகிதம், நுகர்வோர் நம்பிக்கை, நுகர்வோர் பணவீக்கம், வேலையின்மை குறித்தான தரவு, சில்லறை விற்பனை, தொழில் துறை உற்பத்தி குறித்தான தரவு, ஏற்றுமதி இறக்குமதி குறித்தான தரவு என பலவும் வெளியாகவுள்ளது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications