இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை கண்டு முதலீட்டு சந்தையை விட்டு வெளியேறிய பன்னாட்டு முதலீட்டாளர்கள், கடந்த 3 நாட்களாக கணிசமான முதலீடு செய்து வரும் காரணத்தால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து உயர்வடைந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 350 புள்ளிகளை வரை உயர்ந்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ் குறியீடு சந்தை முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. மேலும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கும் இது சிறந்த முதலீட்டு வாய்ப்பாக தெரிந்தது.
சென்செக்ஸ்
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சாதகமான சூழ்நிலையில் துவங்கிய நிலையில், இன்றைய வர்த்தக முடிவில் 213.66 புள்ளிகள் உயர்ந்து 31,497.38 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே உயர்ந்துவுடன் துவங்கி நிஃப்டி. வர்த்தக துவக்கத்தில் 9,890 புள்ளிகள் வரை அடைந்தது.
சில நிமிடங்களில் இது 9,850 புள்ளிகளுக்கு குறைவான அளவீட்டை அடைந்து தொடர்ந்து நிலையான வர்த்தகத்தை பதிவு செய்தது. இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 70.90 புள்ளிகள் உயர்ந்து 9,859.50 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் எஸ் அண்ட் பி குறியீடு சந்தையில் கெயில், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை சந்தித்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications