சில மாதங்களுக்கு முன்பு தங்கம் விலையைக் கேட்டாலே மயக்கம் வரும் நிலை இருந்தது. ஆனால் இன்று தொடர் சரிவின் காரணமாகத் தங்கம் விலை 10 மாத சரிவை எட்டியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் தங்கம் விலை தனது உச்ச விலையிலிருந்து சுமார் 12,000 ரூபாய் வரையில் குறைந்துள்ள காரணமாக அதிகளவிலான மக்கள் தங்கம் வாங்கத் துவங்கியுள்ளனர்.
இன்று MCX சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை 0.28 சதவீதம் சரிந்து 44,418 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதேவேளையில் வெள்ளி விலை MCX சந்தையின் வர்த்தக முடிவில் 0.06 சதவீதம் அதிகரித்து 65,960 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
இதே போன்று சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை இன்று 1,700 டாலர் அளவீட்டிலிருந்து சரிந்து 1,692 டாலரை அடைந்துள்ளது. இதேபோல் ரூபாய் மதிப்பில் ஒரு அவுன்ஸ் தங்கம் சர்வதேசச் சந்தையில் 1,23,276 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் இதுதான்.
டெல்லி டூ கொல்கத்தா
டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 34,880 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,560 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,420 ரூபாய்
மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 34,744 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 44,430 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,420 ரூபாய்
கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 35,056 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,520 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,420 ரூபாய்
கர்நாடகா தங்கம் விலை
பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,160 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,220 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,400 ரூபாய்
மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,160 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,220 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,400 ரூபாய்
மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,160 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,220 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,400 ரூபாய்
தமிழ்நாடு விலை நிலவரம்
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,472 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,630 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 69,900 ரூபாய்
கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,472 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,630 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 69,900 ரூபாய்
மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,472 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,630 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 69,900 ரூபாய்
கேரளா தங்கம் விலை
கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,160 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,220 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,420 ரூபாய்
புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,160 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,220 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,400 ரூபாய்
சூரத்-ல் தங்கம் விலை
சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 35,160 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,850 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,420 ரூபாய்
வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 35,160 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,850 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,420 ரூபாய்
புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 34,744 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 44,430 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 65,420 ரூபாய்
ஆந்திரா மற்றும் தெலுங்கானா விலை நிலவரம்
விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,160 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,220 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 69,900 ரூபாய்
விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,160 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,220 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 69,900 ரூபாய்
ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,160 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,220 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 69,900 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

Click it and Unblock the Notifications