நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷ்னல் வங்கி டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 306 சதவீத அதிக லாபத்தைப் பெற்றுள்ளது.
நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷ்னல் வங்கி டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 306 சதவீத அதிக லாபத்தைப் பெற்றுள்ளது.
2016ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் பிஎன்பி வங்கி லாபமாக வெறும் 51.01 கோடி ரூபாய் பெற்றுள்ள நிலையில், தற்போது 207.18 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

இவ்வங்கிக்கு டிசம்பர் காலாண்டு சிறப்பாக அமைந்தாலும் செப்டம்பர் காலாண்டில் சுமார் 549.36 கோடி ரூபாய் என்ற வரலாறு காணாத லாபத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 31 உடன் முடிந்த 9 மாத காலத்தில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி சுமார் 1,062.90 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது, ஆனால் கடந்த நிதியாண்டின் இதேகாலக்கட்டத்தில் இதன் அளவு 1,392.75 கோடி ரூபாயை மொத்த லாபமாகப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பணமதிப்பிழப்புக் காலத்தில் இவ்வங்கியில் சுமார் 54,000 கோடி ரூபாய் வரை வைப்பு நிதி உயர்ந்தது, மேலும் இவை 40 சதவீதம் வரை வங்கியில் இருப்பாக இருக்கும் எனக் காலாண்டு அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் இவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சீஇஓ உஷா அனந்தசுப்பிரமணியன் தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications