நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பொதுத் துறை வங்கிகள் மறு மூலதன திட்டத்திற்காக 2.11 லட்சம் கோடி அளிக்க இருப்பதாக முதன் முறையாக அறிவித்த போது ஒரு வாரத்திற்கு வங்கிகளின் பங்குகள் தாறுமாறாக உயர்ந்தன.
ஆனால் நேற்று 20 பொதுத் துறை வங்கிகளுக்கு 88,139 கோடி ரூபாயினை மறு மூலதனமாக அளிக்க இருபதாக அறிவித்துள்ள நிலையில் இன்று பொதுத் துறை வங்கி பங்குகள் 6 சதவீதம் வரை சரிந்துள்ளன.
சிண்டிகேட் வங்கி
சிண்டிகேட் வங்கி பங்குகள் வெள்ளிக்கிழமை 5.22 சதவீதம் என 4.30 புள்ளிகள் சரிந்து 78.10 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகள் 5.73 சதவீதம் என 11.15 சதவீதம் சரிந்து 183.40 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
எஸ்பிஐ
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்குகள் 4.14 சதவீதம் என 13.65 புள்ளிகள் என 315.85 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
ஓரியண்ட்டல் பாங்க் ஆப் காமர்ஸ்
ஓரியண்ட்டல் பாங்க் ஆப் காமர்ஸ் பங்குகள் 3.21 சதவீதம் என 4.15 புள்ளிகள் சரிந்து 125.30 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
அலகாபாத் வங்கி
அலகாபாத் வங்கி பங்குகள் 2.87 சதவீதம் என 2.10 புள்ளிகள் சரிந்து 71.05 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பாங்க் ஆப் இந்தியா
பாங்க் ஆப் இந்தியா நிறுவனப் பங்குகள் 1.56 சதவீதம் 2.70 புள்ளிகள் சரிந்து 170.00 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
ஐடிபிஐ வங்கி
ஐடிபிஐ வங்கி மறு மூலதன திட்டம் கீழ் 10,000 கோடிக்கும் கூடுதலாகப் பெற உள்ள நிலையில் இந்தப் பங்குகள் மட்டும் இன்று 0.84 சதவீதம் என 0.55 புள்ளிகள் உயர்ந்து 66.00 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications