சென்செக்ஸ், நிப்டி என இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் கடந்த ஒரு வாரமாக இருந்து வந்த சரிவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.
இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது 368 புள்ளிகள் உயர்ந்து 34,563.30 புள்ளிகளாகச் சென்செக்ஸ் வர்த்தகம் செய்யப்பட்டது. நிப்டியும் 10,500 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

காலை 11:15 மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 26.64 புள்ளிகள் என 0.08 சதவீதம் உயர்ந்து 34,224 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 19 புள்ளிகள் என 0.18 சதவீதம் உயர்ந்து 10,517.25 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று பங்கு சந்தை நேர முடிவில் மெட்டல் துறை பங்குகள் 2 சதவீதத்திற்கும் கூடுதலாக லாபம் அளித்து இருந்தன.
ஓஎஞிசி, டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, டாக்ட்டர் ரெட்டிஸ், ஆக்சிஸ் வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் அளித்து வருகின்றன. அதே நேரம் எண்டிபிசி, பார்தி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, யெஸ் வங்கி பங்குகள் நட்டம் அளித்து வருகின்றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications