மும்பை பங்குச்சந்தை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது, அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும் காரணத்தால் வட்டி விகிதங்களை உயர்த்தும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்.
இதன் காரணமாகக் கடந்த இரு வாரங்களில் இந்திய சந்தையை விட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் இந்தச் சந்தைக்கு வந்துள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில் எந்தப் பங்குகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் 15 பங்குகளை உங்களுக்கு அளிக்க உள்ளோம்.
டார்கெட் #1
நிறுவனத்தின் பெயர்: இண்டர்குளோப் ஏவியேஷன்
டார்கெட் விலை: 1,380 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 1,250 ரூபாய்
டார்கெட் #2
நிறுவனத்தின் பெயர்: ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல்
டார்கெட் விலை: 330 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 295 ரூபாய்
டார்கெட் #3
நிறுவனத்தின் பெயர்: பிரெசிஸ்டன்ட்
டார்கெட் விலை: 950 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 742 ரூபாய்
டார்கெட் #4
நிறுவனத்தின் பெயர்: அரபின்தோ பார்மா
டார்கெட் விலை: 660 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 560 ரூபாய்
டார்கெட் #5
நிறுவனத்தின் பெயர்: டாடா மோட்டார்ஸ்
டார்கெட் விலை: 378 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 350 ரூபாய்
டார்கெட் #6
நிறுவனத்தின் பெயர்: ஹெச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ்
டார்கெட் விலை: 70 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 60.50 ரூபாய்
டார்கெட் #7
நிறுவனத்தின் பெயர்: அசோக் லைய்லாண்ட்
டார்கெட் விலை: 143 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 129 ரூபாய்
டார்கெட் #8
நிறுவனத்தின் பெயர்: பஜாஜ் பைனான்ஸ்
டார்கெட் விலை: 1,795 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 1,555 ரூபாய்
டார்கெட் #9
நிறுவனத்தின் பெயர்: கேட்லியா ஹெல்த்கேர்
டார்கெட் விலை: 450 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 375 ரூபாய்
டார்கெட் #10
நிறுவனத்தின் பெயர்: ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ்
டார்கெட் விலை: 465 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 375 ரூபாய்
டார்கெட் #11
நிறுவனத்தின் பெயர்: காவேரி சீட்ஸ்
டார்கெட் விலை: 560 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 447 ரூபாய்
டார்கெட் #12
நிறுவனத்தின் பெயர்: என்சிசி
டார்கெட் விலை: 140 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 120 ரூபாய்
டார்கெட் #13
நிறுவனத்தின் பெயர்: டிசிபி பேங்க்
டார்கெட் விலை: 179 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 159 ரூபாய்
டார்கெட் #14
நிறுவனத்தின் பெயர்: பஜாஜ் ஆட்டோ
டார்கெட் விலை: 3,080 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 2,950 ரூபாய்
டார்கெட் #15
நிறுவனத்தின் பெயர்: ஈமாமி
டார்கெட் விலை: 1,105 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 1,055 ரூபாய்
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications