சவுதி தலைமையிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள், தனது உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ள நிலையில் அமெரிக்காவில் நேற்று இரவு சற்றும் எதிர்பாராத வகையில் கச்சா எண்ணெய் இருப்பு அளவு அதிகரித்துக் காணப்பட்டது.
இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்து, சர்வதேச முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குச்சந்தைக்கே திரும்பிவிட்டனர்.
முக்கியமான நிறுவனங்கள்
கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மூலம் இதன் விலை குறைந்துள்ளது. இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் இன்று அதிகளவிலான முதலீடுகள் செய்யப்பட்டது.
மும்பை பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தையில் இருந்த முதலீடுகள் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம், வர்த்தகப் பற்றாக்குறை காரணமாகத் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் மூலம் இன்று தொடர் உயர்வான நிலையிலேயே இருந்தது மும்பை பங்குச்சந்தை.
சென்செக்ஸ்
வியாழக்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 60 புள்ளிகள் உயர்வுடனேயே துவங்கியது.
தொடர் வர்த்தக உயர்வின் மூலம் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 346.38 புள்ளிகள் உயர்வில் 33,106.82 புள்ளிகளை அடைந்தது. நேற்று இழந்த 33,000 புள்ளிகளை மீண்டும் அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல நிஃப்டி குறியீடும் இன்று 96.70 புள்ளிகள் உயர்ந்து 10,214.75 புள்ளிகளைத் தொட்டது.
முக்கியமான நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ், எஸ்பிஐ, ரிலையன்ஸ், என்டிபிசி, டிசிஎஸ், டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டி, எச்டிஎப்சி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை சந்தித்தது.
அடுத்த அதிரிபுதிரி
பேடிஎம்
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications