அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தை சரிந்து இருந்தாலும் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று 37,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களும் பங்கு சந்தை உயர்வுக்கான காரணங்களாகக் கூறப்படுகிறது. எனவே இன்றைய பங்கு சந்தை நிலவரத்தினை விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
பங்கு சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 222.23 புள்ளிகள் என 0.61 சதவீதம் உயர்ந்து 36,718.60 புள்ளிகள் எனவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 74.55 புள்ளிகள் என 0.68 சதவீதம் உயர்ந்து 11,084.75 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் எனர்ஜி துறையினைத் தவிர்த்து டெலிகாம் எப்எம்சிஜி, அடிப்படை பொருட்கள், தொழிற்சாலை, கேப்பிட்டல் கூட்ஸ், நுகர்வோர் சாதனம், மெட்டல், ரியாலிட்டி மற்றும் மின்சாரத் துறை பங்குகள் எல்லாம் லாபத்தினை அளித்துள்ளன.
லாபம் அளித்த பங்குகள்
வேதாந்தா, அதானி போர்ட்ஸ், ஐடிசி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி மாற்றும் மாருதி உள்ளிட்டவை அதிக லாபம் அளித்த பங்குகள் ஆகும்.
நட்டம் அளித்த பங்குகள்
ஹீரோ மொட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, விப்ரோ, எச்டிஎப்சி, ஓஎன்ஜிசி மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் அதிகம் நட்டம் அளித்த பங்குகள் ஆகும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications