அமெரிக்காவில் வர்த்தகக் கொள்கை மாற்றங்களால் வளரும் நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஆசிய சந்தையில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகளவில் குறைந்தது, இதன் எதிரொலியாக ஆசிய சந்தையில் இன்று மந்தமான வர்த்தகச் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆசிய சந்தை
இதன் காரணமாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கினாலும், ஆசிய சந்தையில் ஏற்பட்ட மந்தமான வர்த்தகச் சூழ்நிலையில் காரணமாகத் தொடர் சரிவை சந்தித்து வர்த்தக முடிவில் சுமார் 220 புள்ளிகள் வரையில் சரிந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 219.25 புள்ளிகள் சரிந்து 35,470.35 புள்ளிகளை அடைந்தது, இதேபோல் நிஃப்டி குறியீடு 59.40 புள்ளிகள் குறைந்து வர்த்தக முடிவில் 10,762.45 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
கணிசமான உயர்வு
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ், வேதாந்தா, கோட்டாக் மஹிந்திரா வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, எச்டிஎப்சி வங்கி ஆகியவை கணிசமான வளர்ச்சியை அடைந்தது.
சரிவு
மறுப்புறம் டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, கோல் இந்தியா, எல் அண்ட் சி, அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ வங்கி ஆகியவை 1.81 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications