100 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. முகேஷ் அம்பானிக்கு நன்றி சொல்லும் முதலீட்டாளர்கள்..!
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது டெலிகாம் சேவைப் பிரிவு 7 மாதங்களுக்குப் பின் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து சம்பாதிக்கத் துவங்கியுள்ளது. இதனால் வருகிற மார்ச் மாதத்துடன் ஜியோ அறிவித்த அனைத்து இலவசங்களும் முடிவிற்கு வருகிறது.

இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சுமார் 8 வருட உயர்வை அடைந்துள்ளது. இதுவே இன்றைய வர்த்தக உயர்விற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இதனுடன் ஆசிய சந்தைகளும் இன்று 0.6 சதவீதம் வரை உயர்ந்துள்ள காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகமும், முதலீடும் தொடர்ந்து உயர்வான நிலையிலேயே இருந்தது.
இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 103.12 புள்ளிகள் உயர்ந்து 28,864.71 ரூபாய் உயர்ந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 19.05 புள்ளிகள் உயர்ந்து 8,926.90 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications