பட்ஜெட், ஜப்பான் மத்திய வங்கியின் பத்திர கொள்முதல், அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தரவுகள், LTCG வரி ஆகியவற்றின் மூலம் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த 10 நாட்களில் சுமார் 2,000 புள்ளிகளை இழந்து தவிக்கிறது.
இதனால் மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்திக்கும் போதும், சில நிறுவனங்களின் பங்குமதிப்பு மட்டும் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
முதல் நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: ஸ்பைஸ்ஜெட்
ஒரு பங்கு மதிப்பு (25-01-2016): 115.70 ரூபாய்
ஒரு பங்கு மதிப்பு (05-02-2016): 131.60 ரூபாய்
வளர்ச்சி விகிதம்: 13.74 சதவீதம்
#2வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: இன்டெலெக்ட் டிசைன் அரீனா
ஒரு பங்கு மதிப்பு (25-01-2016): 176.65 ரூபாய்
ஒரு பங்கு மதிப்பு (05-02-2016): 192.80 ரூபாய்
வளர்ச்சி விகிதம்: 9.14 சதவீதம்
#3வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: போலாரீஸ் கண்சல்டிங் அண்ட் சர்வீசஸ் லிமிடெட்
ஒரு பங்கு மதிப்பு (25-01-2016): 418.95 ரூபாய்
ஒரு பங்கு மதிப்பு (05-02-2016): 449.70 ரூபாய்
வளர்ச்சி விகிதம்: 7.34 சதவீதம்
#4வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: கிராம்டன் கிரீவிஸ்
ஒரு பங்கு மதிப்பு (25-01-2016): 237.25 ரூபாய்
ஒரு பங்கு மதிப்பு (05-02-2016): 253.55 ரூபாய்
வளர்ச்சி விகிதம்: 6.87 சதவீதம்
#5வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: ஐனாக்ஸ் லீசூர் லிமிடெட்
ஒரு பங்கு மதிப்பு (25-01-2016): 267.10 ரூபாய்
ஒரு பங்கு மதிப்பு (05-02-2016): 283.70 ரூபாய்
வளர்ச்சி விகிதம்: 6.21 சதவீதம்
#6வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: ஜூப்லியன்ட் லைப் சையின்ஸ் லிமிடெட்
ஒரு பங்கு மதிப்பு (25-01-2016): 901.85 ரூபாய்
ஒரு பங்கு மதிப்பு (05-02-2016): 956.35 ரூபாய்
வளர்ச்சி விகிதம்: 6.04 சதவீதம்
#7வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: அசோக் லைய்லாண்டு லிமிடெட்
ஒரு பங்கு மதிப்பு (25-01-2016): 122.40 ரூபாய்
ஒரு பங்கு மதிப்பு (05-02-2016): 129.45 ரூபாய்
வளர்ச்சி விகிதம்: 5.76 சதவீதம்
#8வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: எஸ்கார்ட்ஸ்
ஒரு பங்கு மதிப்பு (25-01-2016): 835.45 ரூபாய்
ஒரு பங்கு மதிப்பு (05-02-2016): 880.35 ரூபாய்
வளர்ச்சி விகிதம்: 5.37 சதவீதம்
#9வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: டெக் மஹிந்திரா
ஒரு பங்கு மதிப்பு (25-01-2016): 598.55 ரூபாய்
ஒரு பங்கு மதிப்பு (05-02-2016): 629.20 ரூபாய்
வளர்ச்சி விகிதம்: 5.12 சதவீதம்
#10வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
ஒரு பங்கு மதிப்பு (25-01-2016): 390.90 ரூபாய்
ஒரு பங்கு மதிப்பு (05-02-2016): 409.85 ரூபாய்
வளர்ச்சி விகிதம்: 4.85 சதவீதம்


Click it and Unblock the Notifications