அமெரிக்க அரசின் வர்த்தகக் கட்டுப்பாடுகள் ஆசிய சந்தையை மட்டும் அல்லாமல் ஐரோப்பிய சந்தையையும் தாக்கியுள்ளது. இதனால் இன்றைய வர்த்தகத்தில் ஆசிய, ஐரோப்பிய சந்தை அதிகளவிலான பாதிப்பை ஏற்பட்டது.
ஜூன் மாத இறுதியில் தொடர் சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச்சந்தை, கடந்த வாரம் ஜூலை மாதத்திற்கான ஆர்டர்கள் துவங்கிய போது மும்பை பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு மீண்டது.

இந்நிலையில் ஆசிய சந்தையில் நிலவிய மந்தமான வர்த்தகச் சூழ்நிலையால் இன்று காலையில் சென்செக்ஸ் அதிகளவிலான சரிவை உண்டாக்கியது.
இந்தச் சரிவு மதியம் ஐரோப்பிய சந்தை வர்த்தகம் துவங்கிய பின்பும் தொடர்ந்தாலும், 300 புள்ளிகள் சரிவில் இருந்து 150 புள்ளிகளாகக் குறைந்தது. இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 159.07 புள்ளிகள் சரிந்து 35,264.41 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 57 புள்ளிகள் சரிந்து 10,657.30 புள்ளிகள் எட்டி திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications