மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி இரண்டு சாதனை உச்சங்களைத் தொடுவதில் இருந்து விலகி இன்று நட்டத்துடன் முடிவடைந்துள்ளன.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சந்தை சரிவு போன்ற காரணங்கள் இந்திய பங்கு சந்தையில் உயர்வினை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரிவுடன் முடிந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவு, எஸ்பிஐ காலாண்டு நட்டம், ஜெட் ஏர்வேஸ் காலாண்டு அறிக்கை வெளியீட்டைத் தள்ளி வைத்தது போன்றவையும் பங்கு சந்தை சரிவுக்கான காரணங்களாக உள்ளன.
இன்றைய சந்தை நிலவரம்
வாரத்தின் இறுதி சந்தை நாளான இன்று சென்செக்ஸ் 155.14 புள்ளிகள் என 0.41 சதவீதம் சரிந்து 37,569.23 புள்ளிகளாகவும், நிப்டி 41.20 புள்ளிகள் என 0.36 சதவீதம் சரிந்து 11,429.50 புள்ளிகளாகவும் வர்த்தகம் ஆனது.
துறை வாரியான நிலவரம்
மெட்டல், அடிப்படை பொருட்கள், யூட்டிலிட்டிஸ், கேப்பிட்டல் கூட்ஸ், தொழிற்சாலைகள் துறை பங்குகள் நட்டம் அளித்த நிலையில் நுகர்வோர் சாதனங்கள், ஐடி, டெக் மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் லாபம் அளித்துள்ளன.
லாபம் அளித்த நிறுவனங்கள்
ஹீரோ மோட்டோ கார்ப், மஹிந்தரா & மஹிந்தரா, டிசிஎஸ், ஐடிசி, கோடாக் வங்கி, பார்தி ஏர்டெல் பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த நிறுவனங்கள்
டாடா ஸ்டீல், எல்&டி, டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, சன் பார்மா, எஸ்பிஐ வங்கி பங்குகள் நட்டம் அளித்துள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications