மும்பை: வட கொரியாவின் சமீபத்திய அணுசக்தி பரிசோதனையினை அடுத்து, தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் அடைக்கலம் தேடுவதைத் தூண்டியதனால் ஆசிய சந்தைகளில், திங்களன்று இந்திய பங்குகள் சரிந்தன.
சென்செக்ஸ்
வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 0.60 சதவீதம் அதாவது 189.98 புள்ளிகள் சரிந்து 31,702.25 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
நிப்டி
அதே நேரம் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 0.62 சதவீதம் அதாவது 61.55 புள்ளிகள் சரிந்து 9,912.85 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை வாரியான அறிக்கை
மிட்கே பங்குகள் காலையில் ஓர் அளவிற்கு நட்டத்தினைத் தவிர்த்து வந்த போதிலும் சந்தை முடியும் போது சரிந்தே முடிந்தது. அதே நேரம் ஆட்டோமொபைல், வங்கி, பவர், எப்எம்சிஜி, இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் மற்றும் ஐடி துறை பங்குகள் இன்று அதிகளவில் சரிந்தது.
டாப் 5 பங்குகள்
பாம்பே டையிங் (+9.96%), டிவி18 பிராட்காஸ்ட் (+7.16%), ரேமண்ட் (+5.48%), ஸ்ரீராம் ஃபினான்ஸ் (+4.94%), சன் டிவி நெட்வொர்க் (+4.88%)
நட்டம் அடைந்த பங்குகள்
அதானி பவர் (-5.67%), ஜஸ்ட் டயல் (-4.47%), ரிலையன்ஸ் காப்பிட்டல் (-4.42), அதானி எண்ட்ர்பிரைசஸ் (-4.42%), இந்தியன் ஆயில் கார்ப் (-4.31%)
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications