வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்றும் இந்திய சந்தைகள் தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், முடிவிலும் சற்று ஏற்றத்தில் தான் முடிவடைந்துள்ளது.
குறிப்பாக தற்போது சென்செக்ஸ் 257 புள்ளிகள் அதிகரித்து, 51,039.31 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 115.35 புள்ளிகள் அதிகரித்து 15,097.35 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 1755 பங்குகள் ஏற்றத்திலும், 1149 பங்குகள் சரிவிலும், 169 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள, பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ எஃப் எம் சி ஜி குறியீடுகள் தவிர, மற்றவை பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள கோல் இந்தியா, யுபிஎல், அதானி போர்ட்ஸ், ஹிண்டால்கோ, பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐசிஐசிஐ வங்கி, நெஸ்டில், லார்சன், டைட்டன் நிறுவனம், டிவிஸ் லேப்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஒஎன்ஜிசி, என் டிபிசி, ரிலையன்ஸ், இந்தஸிந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஐசிஐசிஐ வங்கி, நெஸ்டில், லார்சன், கோடக் மகேந்திரா, டைட்டன் நிறுவனம், உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதனையடுத்து டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்து 72.42 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது இன்று காலையில் 72.30 ரூபாயாக தொடங்கியிருந்தது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications