மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மூன்று மாத உச்சத்துடன் 31,892.23 புள்ளிகளை எட்டியது. இந்திய பொருளாதார வளர்ச்சியின் சரிவு இருந்தாலும் மத்திய வங்கி வட்டி விகிதத்தினை அக்டோபர் மாதம் முதல் குறைக்கும் என்பது சந்தைக்குச் சாதமாக அமைந்துள்ளது.
தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 0.57 சதவீதம் அதாவது 56.5 புள்ளிகள் உயர்ந்து 9,974.40 புள்ளிகளுடன் இன்றைய சந்தையை முடித்துக் கொண்டது.
சென்செக்ஸ் 0.51 சதவீதம் அதாவது 161.74 புள்ளிகள் உயர்ந்து 31,892.23 புள்ளிகளுடன் இன்றைய பங்கு சந்தை முடிந்தது.
வராந்திர நிலை
இந்த வாரத்தில் தேசிய பங்குச் சந்தை 1.2 சதவீத வளர்ச்சியையும், மும்பை பங்கு சந்தை 0.9 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளன.
இன்றைய சந்தையின் நிலை
மும்பை பங்குச் சந்தையினைப் பொறுத்தவரையில் ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல், மெட்டல் மற்றும் ஹெல்த்கேர் துறை பங்குகள் நல்ல லாபத்தினை அளித்துள்ளன.
அதே நேரம் வீட்டு உபயோக பொருட்கள், ஐடி மற்றும் டெக் துறை பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
லாபம் அளித்த பங்குகள்
டாக்டர் ரெட்டிஸ் (+ 9.75%), ஏஷியன் பெயின்ட்ஸ் (-3.97%), பஜாஜ் ஆட்டோ (-3.92%), டாடா மோட்டார்ஸ் (-3.74%), டாடா ஸ்டீல் (-1.87%)
நட்டம் அளித்துள்ள பங்குகள்
டிசிஎஸ் (-1.34%), பார்தி ஏர்டெல் (-1.26%), பவர் கிரிட் (-1.17%), ஹெச்டிஎப்சி (-0.92%) மற்றும் விப்ரோ (-0.75%)
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications