வங்கி மற்றும் மெட்டல் துறை பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டதால் சென்செக்ஸ், நிப்டி இரண்டும் புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளன. சர்வதேச சந்தையும் நேர்மறையாக உள்ளது. வெள்ளிக்கிழமை சந்தை முடியும் போது சரிவுடன் முடிவடைந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு சந்தை உயர்வைச் சந்தித்துள்ளது.
சந்தை நிலவரம்
பங்கு சந்தை முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 442.31 புள்ளிகள் என 1.16 சதவீதம் உயர்ந்து 38,694.11 புள்ளியாகவும் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 134.85 புள்ளிகள் என 1.17 சதவீதம் உயர்ந்து 11,691.95 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
துறை வரியான நிலவரம்
வங்கி, ஆட்டோ, எப்எம்சிஜி, ஐடி, மீடியா, மெட்டல், பார்மா, பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கி துறை, ரியாலிட்டி என நிப்டியினை அனைத்துத் துறைகளும் உயர்வுடன் முடிந்துள்ளன.
லாபம் அளித்த பங்குகள்
பார்தி ஏர்டெல், பவர் கிரிட், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, இன்போசிஸ், யெஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
சன் பார்மா, எல்ஐசி ஹவுசிங் பினான்ஸ், ரிலையன்ஸ் நேவல் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் உள்ளிட்ட பங்குகள் நட்டம் அளித்துள்ளன.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications