இன்றைய பங்கு சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 67.28 புள்ளிகள் என 0.20 சதவீதம் சரிந்து 32,802.44 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான 9.50 புள்ளிகள் என 0.09 சதவீதம் சரிந்து 10,118.25 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உட்ஜித் படேல் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்போவதில்லை என்ற செய்திகள் போன்றவற்றாலும் இன்றைய பங்கு சந்தைச் சரிவுடன் முடிவடைந்துள்ளது.
துறை சார்ந்த நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொருத்த வரையில் பவர் துறை சார்ந்த பங்குகள் 1.06 சதவீதமும், மெட்டல் துறை பங்குகள் 0.85 சதவீதமும், கேப்பிட்டல் கூட்ஸ் துறை சார்ந்த பங்குகள் 0.62 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் துறை 0.61 சதவீதமும் உயர்வை அளித்துள்ளன. அதே நேரம் மறுபக்கம் வங்கி துறை 0.38 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை 0.16 சதவீதமும், ஹெல்த்கேர் துறை பங்குகள் 0.09 சதவீதம் சரிந்துள்ளன.
லாபம் ஈட்டியவர்கள்
பாரத ஸ்டேட் வங்கி (+ 1.92%), பார்தி ஏர்டெல் (+ 1.18%), ரிலையன்ஸ் (+ 1.11%), சன் பார்மா (+ 0.52%) மற்றும் ஐசிஐசிஐ வங்கி (+ 0.38%)
நட்டம் அடைந்தவர்கள்
ஹீரோ மோட்டோகார்ப் (-2.31%), விப்ரோ (-2.29%), டாடா ஸ்டீல் (-1.71%), என்டிபிசி (-1.7%), டாக்டர் ரெட்டி (-1.61%)
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications