ஜூன் 15 வரையிலான காலம் மட்டும் மும்பை பங்குச்சந்தையில் இருந்து மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் சுமார் 5,500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை வெளியேற்றியுள்ளனர். அதேபோல் ஏப்ரல், மே மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் 45,000 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்திருந்தனர்.
அதேபோல் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி உயர்வு முதலீட்டு சந்தையில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்புகளின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 73.88 புள்ளிகள் சரிந்து 35,548.26 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 17.85 புள்ளிகள் சரிந்து 10,799.85 புள்ளிகள் எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியை அடைந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ, மாருதி, என்டிபிசி, இன்டஸ்இந்த் ஆகிய நிறுவனங்கள் கணிசமான உயர்வை அடைந்தது.
இதனை தொடர்ந்து வேதாந்தா, கோட்டாக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், கோல் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications