பிளாட்டாக முடிந்தது சென்செக்ஸ்: ஐடி நிறுவன பங்குகள் நல்ல லாபத்தைச் சந்தித்தது..!
பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி இன்று லாபத்துடன் முடிவுற்று இருந்தாலும் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை.
பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி இன்று லாபத்துடன் முடிவுற்று இருந்தாலும் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை.
30 பங்குகள் உடைய மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் குறியீடு 0.06 சதவீதம் உயர்ந்து அதாவது 17.37 புள்ளிகள் உயர்ந்து 28,351.62 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது.

இதுவே தேசிய பங்குச் சந்தையான நிப்டி 11.5 புள்ளிகள் அதாவது 0.13 சதவீதம் உயர்ந்து 8,805.50 புள்ளிகளுடன் வத்தகம் ஆனது.
இன்றைச் சிறந்து ஐந்து பங்குகள் என்றால் பவர் கிரிட் (+ 1.65%), இன்ஃபோசிஸ் (+ 1.31%) பேர், HUL (+ 1.12%), மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (+ 1.09%), விப்ரோ (+ 0.96%) ஆகும்.
மேலும் இன்று நட்டம் அடைந்த ஐந்து பங்குகள் என்றால் எஸ்பிஐ (-1.76 %), கோல் இந்தியா (-1.62%), மாருதி (-1.24%), ஐடிசி (-1.08%) மற்றும் ஏஷியன் பெயின்ட்ஸ் (-1.05%).
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications