வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, நாட்டின் மிகப்பெரிய வர்த்தக குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது 40வது வருடாந்திர கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் பலவேறு அறிவிப்புகள் சந்தையையும், சந்தை முதலீட்டாளர்களையும் மகிழ்வித்தது.
விப்ரோ
இதேபோல் நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான விப்ரோ 1.71 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை பைபேக் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதன் அறிவிப்புகள் இன்று சரிந்து கிடைந்த சந்தையை மீண்டும் லாபகரமான நிலைக்கு தள்ளியது.
இரு துறைகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸால் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையும், விப்ரோ நிறுவனத்தால் ஐடி துறையும் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது அதிகளவிலான வர்த்தகத்தை பெற்ற சென்செக்ஸ் மதிய நேரத்தில் சரிவை சந்தித்தது. ஐரோப்பிய சந்தையின் துவக்கத்திற்கு பின் மீண்டும் உயர துவங்கியது.
சென்செக்ஸ்
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 124.49 புள்ளிகள் உயர்ந்து 32,028.89 புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டை போல் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிஃப்டி குறியீடு இன்று வர்த்தக முடிவில் 41.95 புள்ளிகள் உயர்ந்து 9,915.25 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் எஸ் அண்ட் பி சென்செக்ஸ் குறியீட்டின் கீழ் இருக்கும் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று விப்ரோ, ரிலையன்ஸ், கோல் இந்தியா, டிசிஎெஸ், கோட்டாக் வங்கி, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் 1.12 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டது.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
பார்தி ஏர்டெல், லுபின், பவர் கிரின்ட், ஹீரோ மோட்டோ கார்ப், சிப்லா, சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications