பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பாங்க் ஆ பரோடா ஆகிய வங்கிகளில் நடந்த மோசடிகளின் காரணமாகக் கடந்த சில நாட்களாகவே மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் மந்தமாகவே உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ் குறியீடு தொடர் முதலீடுகளின் வாயிலாக 150 புள்ளிகள் வரையிலான உயர்வைச் சந்தித்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 141.27 புள்ளிகள் உயர்ந்து 33,844.86 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 37.05 புள்ளிகள் உயர்ந்து 10,397.45 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

டாடா குழுமத்தின் தலைவராகச் சந்திரசேகரன் பதவியேற்று 1 வருடம் முழுமை அடைந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் சுமார் 3.33 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐடிசி நிறுவனப் பங்குகள் 2 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்தது முதலீட்டாளர்களை மகிழ்வித்துள்ளது. இதன் பின் ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, இன்போசிஸ், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications