மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று 72.46 புள்ளிகள் என 0.21 சதவீதம் சரிந்து 34,771.05 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 0.38 சதவீதம் என 41.10 புள்ளிகள் சரிந்து 10,700 புள்ளிகளாக இன்றை வர்த்தக நேர முடிவில் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

மும்பை பங்கு சந்தையினைப் பெருத்தவரையில் ஐடி மற்றும் டெக் துறை பங்குகளை விடப் பிற நிறுவனங்களும் சரிவையே சந்தித்துள்ளன. ரியாலிட்டி பங்குகள் 3.51 சதவீதமும், மெட்டல் துறை பங்குகள் 2.83 சதவீதமும், பொதுத் துறை பங்குகள் 2.26 சதவீதமும், எண்ணெய் நிறுவனப் பங்குகள் 1.84 சதவீதமும் சரிவை சந்தித்தன.
லாபம் ஈட்டிய பங்குகள்
விப்ரோ (+ 4.88%), இன்போசிஸ் (+ 3.93%), டிசிஎஸ் (+ 3.77%), ஐசிஐசிஐ வங்கி (+ 1.43%), டாக்டர் ரெட்டிஸ் (+ 1.38%)
நட்டம் அளித்த பங்குகள்
கோல் இந்தியா (-4.57%), ரிலையன்ஸ் (-2.54%), டாடா மோட்டார்ஸ் (-2.3%), டாடா ஸ்டீல் (-2.16%) மற்றும் ஐடிசி (-2.06%)
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications