ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார், அபேவின் சுற்றுப்பயணத்தில் முக்கியப் பணியான புல்லட் ரயில் திட்டத்தின் துவங்க விழா முடிவடைந்த நிலையில், இரு நாடுகள் மத்தியில் சுமார் 15 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது.
15 ஒப்பந்தங்கள்
இதன் மூலம் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் மற்றும் நட்புறவு மேலும் வலிமை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 15 ஒப்பந்தங்கள் வர்த்தக ரீதியாக மட்டும் அல்லாமல், பிராந்தி மற்றும் சர்வதேச பிரச்சனைகளைக் கையாளு முக்கிய ஒப்பந்தங்களாகும். இதனுடன் பாதுகாப்பு மற்றும் அணு சக்தி குறித்த ஒப்பந்தங்களும் இதில் அடங்கும்.
நம்பிக்கை
புல்லட் ரயில், ஜப்பான் இந்தியா மத்தியிலான ஒப்பந்தங்கள் இந்தியாவின் வர்த்தக வளர்ச்சியில் முதலீட்டாளர்களுக்கும் கூடுதலான நம்பிக்கையை அளித்துள்ளது.
முதலீடு
இதனால் இன்று மும்பை பங்குச்சந்தை கணிசமான முதலீட்டை ஈர்த்துள்ளது மட்டும் அல்லாமல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்வுடன் முடிவடைந்துள்ளது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 55.52 புள்ளிகள் உயர்ந்து 32,241.93ப புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீடு இன்று சில சரிவைச் சந்தித்தாலும், வர்த்தக முடிவில் லாபகரமான நிலையில் முடிவடைந்துள்ளது. வியாழக்கிழமை வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 7.30 புள்ளிகள் உயர்ந்து 10,086.60 புள்ளிகளை அடைந்துள்ளது
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தக முடிவில் விப்ரோ, கோட்டாக் மஹிந்திரா, ஓஎன்ஜிசி, மஹிந்திரா, பார்தி ஏர்டெல், எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications