இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் புதன் கிழமை சந்தை நேர முடிவில் லாபத்துடன் முடிவடைந்து இருந்திருந்தது. சென்செக்ஸ் தொடர்ந்து 5 நாட்களாக உயர்வைச் சந்தித்துள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் செவ்வாய்க்கிழமை 2014-க்கு பிறகு 3 சதவீதம் உயர்வைச் சந்தித்துள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இன்றைய பங்கு சந்தை நிலவரம்
மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 60.19 புள்ளிகள் என 0.18 சதவீதம் உயர்ந்து 33,940.44 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 14.90 புள்ளிகள் என 0.14 சதவீதம் உயர்ந்து 10,417.15 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை வாரியான நிலை
இன்றைய பங்கு சந்தை நேர முடிவில் ஐடி, மெட்டல் மற்றும் பார்மா துறை சார்ந்த பங்குகள் உயர்ந்த நிலையில் எண்ணெய் & எரிவாயு மற்றும் வங்கி துறை பங்குகள் நட்டம் அளித்துள்ளன.
லாபம் அளித்த பங்குகள்
வேதாந்தா நிறுவன பங்குகள் 4.5 சதவீதம் உயர்ந்த நிலையில், டிசிஎஸ், சன் பார்மா, எய்ச்சர் மோட்டார்ஸ் மற்றும் எச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் 2 முதல் 2.6 சதவீதம் உயர்ந்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, டாக்ட்ட ரெட்டிஸ் மற்றும் ஐடிசி நிறுவன பங்குகள் அதிக நட்டத்தினை அளித்துள்ளன.
இன்ஃபோசிஸ்
இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் ஜனவரி - மார்ச் காலாண்டிற்கான அறிக்கையினை வெள்ளிக்கிழமை வெளியிட இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications