கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் தற்போது குழப்பம் நிலவி வரும் நிலையில் பிஜேபி காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சியின் எம்எல்ஏ-க்களை 100 கோடி ரூபாயும், அமைச்சர் பதவி கொடுப்பதாக விலை பேசி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி ரெசார்ட் அரசியல் நடத்த முடிவு செய்துள்ளது. கூவத்தூரில் நடந்ததே அதே தான். கர்நாடகாவில் ஏற்பட்ட தோல்வி பிஜேபியின் 2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வெற்றியைப் பாதிக்கும் வகையில் இருப்பதால் முதலீட்டாளர்கள் முதலீட்டைக் குறைத்துள்ளனர்.

இதுமட்டும் அல்லாமல் மீண்டும் வட கொரியா மற்றும் தென் கொரியா இடையில் கருத்து வேறுபடு நிலவி வரும் நிலையில் ஆசிய சந்தையிலும் மந்தமான வர்த்தகம் நிலவி வருகிறது.
இதனால் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 156.06 புள்ளிகள் சரிந்து 35,387.88 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 60.75 புள்ளிகள் சரிந்து 10,741.10 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications