10 வருட அரசு பத்திரங்களின் வருவாய் சரிவு, ஜிடிபி உயர்வு மற்றும் மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்கள் இந்தியா பங்கு சந்தையில் இன்று தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.
வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை பங்கு சந்தைச் சரிவுடன் முடிவடைந்துள்ளது. தேசிய பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 95.12 புள்ளிகள் என 0.27 புள்ளிகள் சரிந்து 35,227.26 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 39.95 புள்ளிகள் என 0.37 சதவீதம் சரிந்து 10,696.20 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை வாரியான நிலை
மும்பை பங்கு சந்தையினைப் பெருத்தவரையில் மின்சாரம், பயன்பாடுகள், ரியாலிட்டி மற்றும் அடிப்படை பொருட்கள் துறை சார்ந்த பங்குகள் 1 சதவீத சரிவை சந்தித்துள்ளன. அதே நேஅம் ஆட்டோமொபைல், ஆற்றல் மற்றும் டெலிகாம் துறை பங்குகள் 0.67 சதவீதம் உயர்வைப் பெற்றுள்ளது.
லாபம் அளித்த பங்குகள்
பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி, பார்தி ஏர்டெல் மற்றும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனப் பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, மகேந்திரா & மகேந்திரா, இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
ரூபாய் மதிப்பு
மூன்றாவது செஷ்னாக அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. இன்று மாலை 6:45 மணி நிலவரத்தின் படி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 67 ரூபாய் 22 பைசாவாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications