அமெரிக்கா, சீனா இடையில் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து வரும் காரணத்தால் ஆசிய சந்தை முழுவதும் மந்தமான வர்த்தகச் சூழ்நிலை நிலவி வருகிறது. இதுமட்டும் அல்லாமல் கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார் என்பதில் பெரிய குழப்பமே நிலவி வரும் நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியிலும் குழப்பம் உருவாகி வருகிறது.
மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 80 டாலர் என்ற அளவை அடைந்துள்ளதால் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை அதிகளவில் அதிகரிக்கும் எனக் கருத்து நிலவுகிறது.

இதன் எதிரொலியாக 4வது நாளாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவை சந்தித்துள்ளது. இன்று காலை வர்த்தகம் துவங்கும் முதலே சென்செக்ஸ் குறியீடு 300.82 புள்ளிகள் சரிந்து 34,848.30 புள்ளிகளை அடைந்தது, இதேபோல் நிஃப்டி குறியீடு 86.30 புள்ளிகள் சரிந்து 10,596.40 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் எல் அண்ட் டி, ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் ஆகி நிறுவனங்கள் இன்று 3 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications