வாரத்தின் முதல் சந்தை நாளான திங்கட்கிழமை துருக்கி நிதி நெருக்கடியால் இந்திய பங்கு சந்தை பெரும் அளவில் சரிந்தது. ஆனால் நேற்று மாலை சில்லறை பண வீக்கம் சரிந்ததாக வெளியான தகவல் மற்றும் இன்று மொத்த விலை குறியீடு மீதான பணவீக்க சரிவு போன்றவை பங்கு சந்தையினை நட்டத்தில் இருந்து மீட்டுள்ளன.
இன்றைய சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 207.10 புள்ளிகள் என 0.55 சதவீதம் உயர்ந்து 37,852.00 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 79.35 புள்ளிகள் என 0.70 சதவீதம் சரிந்து 11,435.10 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
துறை வாரியான நிலவரம்
ஹெல்த்கேர், ரியாலிட்டி, எனர்ஜி, வங்கி மற்றும் நிதி துறை பங்குகள் லாபம் அளித்த நிலையில் தொழில் துறை, டெலிகாம், பவர் மற்றும் கேப்பிட்டல் கூட்ஸ் உள்ளிட்ட துறை பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
லாபம் அளித்த நிறுவனங்கள்
சன் பர்மா, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த நிறுவனங்கள்
வேதாந்தா, எண்டிப்சி, பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், என்&டி, ஹீரோ மொட்டோ கார்ப் பங்குகள் நட்டம் அளித்துள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications