இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் புதிய உச்சத்தினைத் தொட்டுச் சாதனைப் படைத்துள்ளன.கார்ப்ரேட் நிறுவனங்களின் லாபம் உயர்வு, சர்வதேச சந்தையில் உள்ள மந்தமான நிலை போன்றவை இந்திய சந்தையில் அதிக முதலீடுகளைப் பெற வைத்துள்ளன.
ஆசிய கரன்சிகள் போன்றே இந்திய ரூபாய் மதிப்பும் சரியும் அபாயத்தில் உள்ளது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் வெளியேற்றம் போன்ற காரணங்கள் சந்தியில் தாக்கத்தினை எப்படி ஏற்படுத்தியுள்ளது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 352.21 புள்ளிகள் என 0.95 சதவீதம் உயர்ந்து 37,336.85 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 111.05 புள்ளிகள் என 0.99 சதவீதம் உயர்ந்து 11,278.35 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டௌ இருந்தது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் ஐடி துறை பங்குகளைத் தவிர எப்எம்சிஜி, நுகர்வோர் சாதனங்கள், மெட்டல், எண்ணெய் மற்றும் எரிவாயு, எனர்ஜி துறை எல்லாம் லாபம் அளித்து இருந்தன.
லாபம் அளித்த நிறுவனங்கள்
ஐடிசி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோமொபைல், ஆக்சிஸ் வங்கி பங்குகள் எல்லாம் லாபம் அளித்தன.
நட்டம் அளித்த பங்குகள்
பவர் கிரிட், அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா, டிசிஎஸ், மாருதி மற்றும் ஓஎன்ஜிசி பங்குகள் நட்டம் அளித்தன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications