மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் வியாழக்கிழமை 36,596 புள்ளிகளைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அதே நேரம் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 11,000 புள்ளிகளை மீண்டும் கடந்துள்ளது.
புதன் கிழமை சந்தை முடியும் போது அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போரின் தாக்கம் இருந்ததால் பிளாட்டாக சந்தை முடிந்து இருந்த நிலையில் வியாழக்கிழமை மீண்டும் முதலீடுகள் அதிகரித்துள்ளது.
காலை 11:30 மணி நிலவர படி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 338.76 புள்ளிகள் என 0.94 சதவீதம் உயர்ந்து 36,606.98 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 106.15 புள்ளிகள் என 0.97 சதவீத உயர்ந்து 11,054.45 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ், யெஸ் வங்கி, எஸ்பிஐ, டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் வங்கி மற்றும் எல்&டி நிறுவனப் பங்குகள் லாபத்தினை அளித்து வருகிறன. அதே நேரம் விப்ரோ, டிசிஎஸ், அதானி போர்ட்ஸ், ஐடிசி, மஹிந்தரா & மஹிந்தரா, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications