நேற்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 40,248 புள்ளிகளில் நிறைவு அடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 40,311 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சுமார் 63 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இறக்கம் காணத் தொடங்கியது. அந்த இறக்க டிரெண்ட் இப்போது மாற்றம் கண்டு ஏறத் தொடங்கி இருக்கிறது. ஏற்றம் இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நாளுக்கான அதிகபட்ச புள்ளியாக 40,478 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதாவது நேற்றைய குளோசிங் விலையில் இருந்து சுமார் 230 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி இண்டெக்ஸ் நேற்று மாலை 11,917 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலையிலேயே நிஃப்டி 11,911 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இறக்கம் காணத் தொடங்கியது. சென்செக்ஸ் போல நிஃப்டியும் மத்தியில் ஏற்றம் காணத் தொடங்கி விட்டது, அந்த ஏற்றம் இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நாளுக்கான அதிகபட்ச புள்ளியாக 11,974 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதாவது நேற்றைய குளோசிங் விலையில் இருந்து சுமார் 30 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 19 பங்குகள் ஏற்றத்திலும், 11 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியின் 50 பங்குகளில் 33 பங்குகள் விலை ஏற்றத்திலும், 17 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.
பி.எஸ்.இ-யில் 2,358 பங்குகள் வர்த்தகமாகின்றன. 1,119 பங்குகள் ஏற்றத்திலும், 1,078 பங்குகள் இறக்கத்திலும், 161 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. 2,356 பங்குகளில் 38 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 84 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
தற்போது நிஃப்டி இண்டெக்ஸ்களில் பொதுத் துறை வங்கி தவிர மற்ற துறை சார் இண்டெக்ஸ்களும் அனைத்தும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மெட்டல், ரியாலிட்டி, தனியார் வங்கி போன்ற இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாகி மொத்த சந்தையையும் ஏற்றம் காண வைத்துக் கொண்டு இருக்கின்றன.
ஜி எண்டர்டெயின்மெண்ட், இன்ஃபோசிஸ், சிப்லா, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. டைடன் கம்பெனி, பார்தி ஏர்டெல், ஹெச் சி எல் டெக், ரிலையன்ஸ், மாருதி சுசூகி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications