அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றம் ஆசிய சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் இன்னும் குறையாமல் உள்ளதால், தினமும் மாறுப்பட்ட வர்த்தக சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சீனா அமெரிக்காவில் செய்த முதலீட்டு அளவை 30 சதவீதம் வரையில் குறைத்துள்ளது முதலீட்டு சந்தையில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இன்று காலை முதல் மந்தமாக இருந்த மும்பை பங்குச்சந்தை, வர்த்தக முடிவில் சரிவில் முடிந்துள்ளது. வியாழக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 114.94 புள்ளிகள் சரிந்து 35,432.39 புள்ளிகளை அடைந்துள்ளது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 30.95 புள்ளிகள் சரிந்து 10,741.10 புள்ளிகளை அடைந்துள்ளது.
மேலும் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி, டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் கணிசமான உயர்வை அடைந்தது.
மறுபுறம் மஹிந்திரா, ஓஎம்ஜிசி, பவர்கிரின்ட், எஸ்பிஐ, சன் பார்மா, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications