வியாழக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கச் சந்தை அதிகளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்த நிலையில் ஆசிய சந்தையும் அதிகளவிலான வர்த்தகச் சரிவையைப் பெற்றது.
இதன் மூலம் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 400 புள்ளிகள் வரையில் சரிந்து முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

கடந்த 3 நாட்களில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு உள்நாட்டு முதலீட்டாளர்கள் நேற்று மீண்டும் முதலீடு செய்யத் துவங்கிய நிலையில் அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ் சுமார் 1000 புள்ளிகள் அளவிலான சரிவை சந்தித்தது. இதுவே இன்றைய சரிவிற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 407.40 புள்ளிகள் குறைந்து 34,005.76 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 121.90 புள்ளிகள் குறைந்து 10,454.95 புள்ளிகளை எட்டி இந்த வாரத்தின் வர்த்தகம் நிறைவடைந்தது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications