மும்பை பங்கு சந்தை குறியீடு இன்று 37,000 புள்ளிகளைத் தொட்டு புதிய சாதனையினைச் செய்தது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டியும் புதிய உச்சத்தினைத் தொட்டுச் சாதனை படைத்தது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி விதிப்பை டிரம்ப் திரும்பப் பெறுவதாகக் கூறியதை அடுத்து ஆசிய பங்கு சந்தை உயர்வைச் சந்தித்தன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு போன்றவையும் பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.
இன்றைய பங்கு சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 126.41 புள்ளிகள் என 0.34 சதவீதம் உயர்ந்து 36,984.64 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 35.30 புள்ளிகள் என 0.32 சதவீதம் சரிந்து 11,167.30 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
துறை வாரியான நிலவரம்
வங்கி, நிதி, பினான்ஸ், பவர் மற்றும் யூட்டிலிட்டி துறை சார்ந்த பங்குகள் லாபம் அளித்த நிலையில் ஐடி, மெட்டல், டேக் மற்றும் நுகர்வோர் விருப்பமான பொருட்கள் மற்றும் சேவைகள் துறை சார்ந்த பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
லாபம் அளித்த நிறுவனங்கள்
எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி, எண்டிபிசி நிறுவன பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த நிறுவனங்கள்
விப்ரோ, டிசிஎஸ், எல்&டி, ஏசியன் பெயிண்ட், யெஸ் வங்கி, மாருதி பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications