இரண்டு நாட்களாகச் சரிவடைந்த மும்பை பங்குச்சந்தை இன்று வர்த்தகம் முடியும் நேரத்தில் உயர்ந்தது.
வியாழக்கிழமை வர்த்தகம் துவக்கம் முதல் மந்தமாக இருந்த இந்திய பங்குச்சந்தையில் 5 மாநிலங்களில் நடந்த தேர்தலின் எக்ஸிட் போல்ஸ் இன்று மாலை வெளியாகும் நிலையில் 2.15 மணிக்குப் பின்னர் லாபகரமான நிலைக்குச் சென்செக்ஸ் குறியீடு உயர்ந்தது.
மேலும் இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமாக இருக்கும் உத்திர பிரதேசம் மாநில தேர்தலின் முடிவுகள் அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுவதால், சந்தையில் மிகப்பெரிய நிலையற்ற தன்மை தெரிகிறது.

இதன் எதிரொலியாகத் தான் இன்றைய வர்த்தக முடிவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 27.19 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 28,929.13 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 2.70 புள்ளிகள் உயர்ந்து 8,927.00 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications