டிசிஎஸ், இன்ஃபோசிஸ் பங்குகள் உயர்ந்தாலும் சீனா மீதான அமெரிக்காவின் வர்த்தகப் போரினால் மெட்டல் துறை பங்குகள் சரிவை சந்தித்தன. அதே நேரம் இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் சிரிய அளவில் உயர்ந்து பிளாட்டாக முடிந்தன.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் பணவீக்க தரவுகள் போன்ற காரணங்களால் பிளாட்டாக உள்ள நிலையில் இன்றைய பங்கு சந்தை நிலவரம் என்ன என்று இங்குப் பார்க்கலாம்.
இன்றைய பங்கு சந்தை நிலவரம்
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 26.31 புள்ளிகள் என 0.07 சதவீதம் உயர்ந்து 36,265.93 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 1.05 புள்ளிகள் என 0.01 சதவீதம் உயர்ந்து 10,948.30 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொருத்துவரையில் ஐடி பங்குகள் 2.38 சதவீதமும், டெக் துறை பங்குகள் 1.94 சதவீதமும், ரியாலிட்டி துறை பங்குகள் 0.55 சதவீதமும் உயர்ந்தன. அதே நேரம் மெட்டல், அடிப்படை பொருட்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஆட்டோ மொபைல் துறை சார்ந்த பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
லாபம் ஈட்டிய பங்குகள்
டிசிஎஸ், பஜாஜ் ஆட்டோமொபைல், இந்துஸ்தான் யூனிலீவர், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி பங்குகள் லாபத்தினை அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
கோல் இந்தியா, வேதாந்தா குழுமம், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications