மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்கு சந்தை..!
உத்தரபிரதேச தேர்தலில் பிஜேபி-யின் வெற்றிவாய்ப்பு சிறப்பாக இருந்த நிலையில், திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 29,000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் செய்யப்பட்டது.
உத்தரபிரதேச தேர்தலில் பிஜேபி-யின் வெற்றிவாய்ப்பு சிறப்பாக இருந்த நிலையில், திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 29,000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகளின் மந்தமான வர்த்தகம், அடுத்த வாரத்தில் நடக்க இருக்கும் அமெரிக்கப் பெடரல் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் ஆகியவை இந்திய பங்குச்சந்தையில் மந்தமான வர்த்தகச் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 48.63 புள்ளிகள் சரிந்து 28,999.56 புள்ளிகள் சரிந்தது. சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் தொடர் மந்தமான வர்த்தகத்தில் 16.55 புள்ளிகள் சரிந்து 8,946.90 புள்ளிகள் வரை சரிந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications