152 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 160 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 152.53 புள்ளிகள் சரிந்து 31,138.21 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 55.05 புள்ளிகள் சரிந்து 9,574.95 புள்ளிகளை அடைந்தது.

மேலும் இன்றைய வர்த்தகத்தில் சன்பார்மா, விப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, டாக்டர் ரெட்டி, சிப்லா, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் லாபத்தையும், டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் சரிவை தழுவியது.
இன்று மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் நிறுவனங்களின் நிலையை அறிய இதை கிளிக் செய்யவும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications