சவுதியின் அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இந்திய பங்குச்சந்தையில் பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் உயர்வான வர்த்தகத்தலேயே இருந்த மும்பை பங்குச்சந்தை திங்கட்கிழமை கச்சா எண்ணெய் உயர்வின் மூலம் தொடர்ந்து மந்தமான வர்த்தக்ததை மட்டுமே பதிவு செய்து வருகிறது.
இதன் மூலம் இன்றைய வர்த்தகத்திலும் சென்செக்ஸ் குறியீடு தட்டுத்தடுமாறி உயர்வான நிலையில் வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
வெள்ளிக்கிழமை வர்த்தகம் துவக்கத்திலேயே சரிவுடன் துவங்கி மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு எஸ்பிஐ வங்கியின் காலாண்டு முடிவுகள் வெளியான பின்பு சில புள்ளிகள் உயர்ந்தது.
ஐரோப்பிய சந்தை
கச்சா எண்ணெய் விலை உயர்விலும் ஐரோப்பிய சந்தையில் இருந்து கணிசமான முதலீடு இந்திய சந்தையில் குவிந்தது. இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 33,350 வரையில் உயர்ந்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 63.63 புள்ளிகள் உயர்ந்து 33,314.56 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டை போல நிஃப்டி குறியீடும் தட்டுத்தடுமாறி 12.80 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 10,321.75 புள்ளிகள் அடைந்து இந்த வாரம் வர்த்தகம் முடிவடைந்தது.
முக்கியமான நிறுவனங்கள்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் எஸ் அண்ட் பி குறியீட்டில் எஸ்பிஐ, எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அதிகளவிலான லாபத்தை அடைந்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications