மும்பை பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கையில் வட்டி குறைப்பு இருக்கும் என எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தனர்.
ஆனால் இன்று நடந்து முடிந்த நாணய கொள்கைகூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கி ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ ரேட் என எதையும் குறைக்கவில்லை. மேலும் சில நாட்களுக்கு முன்பு சிஆர்ஆர் விகிதத்தில் செய்த மாற்றங்களையும் டிசம்பர் 10ஆம் தேதியில் இருந்து திருப்ப பெற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான நேரம் மதியம் 2.28 மணி, 2.29 மணிக்குச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு மளமளவெனச் சரிந்தது.

இந்நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு நிலையான வர்த்தகத்தைப் பெற்ற தொடர்ந்து உயர்வான நிலையில் இருந்து. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியான அடுத்தச் சில நிமிடங்களில் சென்செக்ஸ் குறியீடு 100 புள்ளிகள் வரை சரிவை கண்டது.
இந்நிலையில் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 155.89 புள்ளிகள் சரிந்து 26,236.87 புள்ளிகளை அடைந்தது.
மேலும் நிஃப்டி குறியீடு 41.10 புள்ளிகள் சரிந்து 8,102.05 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications