அமெரிக்காவை நேரடியாக எதிர்க்க திட்டமிடும் வட கொரியா சமீபத்தில் செய்த அணுகுண்டு சோதனை பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் சர்வதேச முதலீட்டாளர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்திலும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சரிவை சந்தித்துள்ளது.
ரூபாய் மதிப்பு
சர்வதேச சந்தையில் நிலவும் மந்தமான வர்த்தக சூழ்நிலையின் காரணமாக இன்று அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.13 ரூபாயாக குறைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தை கூடுதலாக பாதித்துள்ளது. இன்றைய வர்த்தக துவக்கம் முதலேயே வர்த்தகம் 150 புள்ளிகள் சரிவடை துவங்கியது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 147.58 புள்ளிகள் சரிந்து 31,661.97 புள்ளிகள் வரை சரிந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 36.00 புள்ளிகள் சரிந்து 9,916.20 புள்ளிகளை அடைந்து.
முக்கிய நிறுவனங்கள்
புதன்கிழமை வர்த்தகத்தில் வர்த்தக முடிவில் கோட்டாக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ், கோல் இந்தியா, மாருதி, என்டிபிசி, எச்டிஎப்சி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை சந்தித்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications