மும்பை பங்கு சந்தை கூறியீடான் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டியும் தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவை சந்தித்துள்ளன.
இந்திய பங்கு சந்தையில் புதன்கிழமையான இன்று நிதித் துறை பங்குகள் மற்றும் சுகாதாரத் துறை பங்குகள் சரிந்தன அதே நேரம் கொரியன் பெனின்சுலா பகுதி சந்தையில் உயர்வைச் சந்தித்தன.
இன்றைய பங்கு சந்தையின் நிலை
பங்குச் சந்தையின் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 0.68 சதவீதம் அதாவது 216.35 புள்ளிகள் சரிந்து 31,797.84 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 0.71 சதவீதம் அதாவது 70.50 புள்ளிகள் சரிந்து 9,908.05 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
டாப் 5 லாபம் அளித்த பங்குகள்
ஓஎன்ஜிசி (+ 1.13%), என்.டி.பி.சி (+ 1.11%), ஏஷியன் பெயின்ட்ஸ் (+ 0.82%), இன்ஃபோசிஸ் (+ 0.61%) மற்றும் கோடக் வங்கி (+ 0.47%)
நட்டம் அளித்த பங்குகள்
சன் பார்மா (-5.49%), அதானி போர்ட்ஸ் (-4.32%), டாடா மோட்டார்ஸ் (-3.51%), சிபலா (-3.24%) மற்றும் டாக்டர் ரெட்டிஸ் (-2.94%)
டொனால்டு டிரம்ப் எச்சரிக்கையின் விளைவு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வட கொரியா எங்களுக்கு ஏதேனும் அச்சுரத்தல் ஏற்படுத்துமானால் நேறுப்பும் சதையுமான சிதைந்து போகும் என்றும் கூறிய சில மணி நேரங்களில் பியோங்கியாங் குவாம் பகுதி மீது தாக்குதல் நடத்த உள்ளதாக அறிவித்ததை அடுத்து ஆசிய மற்றும் அமெரிக்கப் பங்கு சந்தைகள் சரிவை சந்தித்தன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications