இன்றைய (21/12/2017) பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் சர்வுடன் முடிந்தன. காலை 2ஜி அலைகாற்று ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கில் கனிமொழி, ராசா மற்றும் பிற நிறுவனங்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சன் நெட்வொர்க் உள்ளிட்ட சில நிறுவன பங்குகள் நல்ல லாபத்தினை அளித்தன.
இன்றைய சந்தை முடிவு நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 0.06 சதவீதம் என 21.10 புள்ளிகள் சரிந்து 33,756.28 புள்ளிகளாக வர்த்தகச் செய்யப்பட்டது.
அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 0.04 சதவீத என 3.90 புள்ளிகள் சரிந்து 10,440.30 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை சார்ந்த அறிக்கை
மும்பை பங்கு சந்தையினைப் பொருத்த வரையில் கேப்பிட்டல் கூட்ஸ் துறை சார்ந்த பங்குகள் 1.71 சதவீதமும், இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் நிறுவன பங்குகள் 1.28 சதவீதமும், பவர் நிறுவன பங்குகள் 1.22 சதவீதமும், ஹெல்த்கேர் நிறுவன பங்குகள் 0.09 சதவீதமும் உயர்ந்தன.
மறுபக்கம் ஆட்டோ துறை பங்குகள் 0.64 சதவீதமும், எப்எம்சிஜி துறை பங்குகள் 0.26 சதவீதமும், வங்கி துறை பங்குகள் 0.21 சதவீதமும், நுகர்வோர் சாதன துறை பங்குகள் 0.12 சதவீதமும் சரிவை அளித்துள்ளன.
லாபம் அளித்த பங்குகள்
எல்அண்ட்டி (+ 2.01%), ஹீரோ மோட்டோகார்ப் (+ 1.76%), டாடா ஸ்டீல் (+ 1.35%), என்டிபிசி (+ 0.9%) மற்றும் இன்ஃபோசிஸ் (+ 0.81%)
நட்டம் அளித்த பங்குகள்
எம் & எம் (-3.75%), ஆக்சிஸ் வங்கி (-1.39%), மாருதி (-1.24%), எச்யூஎல் (-1.09%), இண்டஸ் இண்டு வங்கி (-0.98%)
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications