700 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. இன்போசிஸ், டெக் மஹிந்திரா சரிவு..!
2022-23ஆம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று வங்கி மற்றும் ஆட்டோமொபைல் பங்குகளின் சரிவின் காரணமாக மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை துவங்கினாலும், 250 புள்ளிகள் வரையில் உயர துவங்கியுள்ளது.
இந்த உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் ரஷ்யா - உக்ரைன் நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில் முதலீட்டுச் சந்தையில் நிலைமை மாறியுள்ளது, இதேபோல் கச்சா எண்ணெய் முதல் உணவுப் பொருட்களின் விநியோகம் சீராகியுள்ளது. காலாண்டு முடிவுகள் காரணமாக அமெரிக்கச் சந்தை நேற்று சரிவுடன் முடிந்து, இதேபோல் ஆசியச் சந்தையும் மந்தமான வர்த்தகத்தை இன்று பதிவு செய்துள்ளது.
Apr 01, 2022, 11:55 am IST
இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கத் துவங்கியது
Apr 01, 2022, 11:54 am IST
ஆர்பிஐ பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் தொடர்ந்து தளர்வான கொள்கைகளை நடைமுறை வைக்கத் திட்டமிடுகிறது
Apr 01, 2022, 11:54 am IST
புதிய உச்சத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
Apr 01, 2022, 11:54 am IST
2021-22ஆம் நிதியாண்டில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் 24000 கோடி ரூபாய் வருவாயைப் பெற்றுள்ளது
Apr 01, 2022, 11:54 am IST
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் 15 எடை குறைவான ராணுவ விமானத்திற்கான 3,887 கோடி ரூபாய் திட்டத்தைக் கைப்பற்றியுள்ளது
Apr 01, 2022, 11:54 am IST
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்குகள் இன்று 2 சதவீதம் வரையில் உயர்வு
Apr 01, 2022, 11:54 am IST
விமான எரிபொருள் விலை தொடர்ந்து 7 முறை உயர்வு
Apr 01, 2022, 11:53 am IST
பிட்காயின், டோஜ்காயின், எதிரியம், ஷிபா இனு ஆகியவை 10 சதவீதம் வரையில் சரிவு
Apr 01, 2022, 11:53 am IST
வோடபோன் ஐடியா பங்குகள் 4.15 சதவீதம் அதிகரிப்பு
Apr 01, 2022, 11:35 am IST
சென்செக்ஸ் குறியீடு 240.63 புள்ளிகள் உயர்ந்து 58,809.14 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 01, 2022, 11:35 am IST
நிஃப்டி குறியீடு 67.30 புள்ளிகள் உயர்ந்து 17532.05 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 01, 2022, 11:35 am IST
லூபின் நிறுவனத்தின் அமெரிக்க கிளையான நோவெல் லேப்ஸ்-ல் FDA சோதனை செய்தது
Apr 01, 2022, 11:34 am IST
FDA சோதனையில் நோவெல் லேப்ஸ்-ல் 13 விஷயங்களை கவனித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது
Apr 01, 2022, 11:34 am IST
மார்ச் காலாண்டு முடிவுகள் பல துறையில் ஏமாற்றம் அளிக்கும்
Apr 01, 2022, 11:34 am IST
எரிவாயு விலை உயர்வு மூலம் ஒஎன்ஜிசி, ஆயில், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு லாபம்
Apr 01, 2022, 11:34 am IST
அதானி போர்ஸ் நிறுவனத்தின் டார்கெட் விலையை 854 ரூபாயாக உயர்த்திய பாங்க் ஆப் அமெரிக்கா
Apr 01, 2022, 11:33 am IST
நிஃப்டியில் இன்று என்டிபிசி, பவர் கிரிட், கோல் இந்தியா பங்குகள் அதிகப்படியான உயர்வை பதிவு செய்துள்ளது
Apr 01, 2022, 11:33 am IST
ஹீரோ மோட்டோ பங்குகள் அதிகளவில் சரிவு
Apr 01, 2022, 11:31 am IST
கடந்த 2 மாதத்தில் 19 கிலோ வர்த்தக சமையல் சிலிண்டர் விலை 346 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது
Apr 01, 2022, 11:31 am IST
19 கிலோ வர்த்தக சமையல் சிலிண்டர் விலை 250 ரூபாய் அதிகரித்து 2253 ரூபாய்க்கு விற்பனை
Apr 01, 2022, 11:31 am IST
விமான பயண டிக்கெட் விலை அதிகரிக்கலாம்
Apr 01, 2022, 11:30 am IST
விமான எரிபொருள் விலை வரலாற்று உச்ச அளவை தொட்டது
Apr 01, 2022, 11:30 am IST
விமான எரிபொருள் விலை 2 சதவீதம் உயர்ந்து ஒரு கிலோலிட்டர் 1.12 லிட்டர் வரையில் உயர்ந்து.
Apr 01, 2022, 11:30 am IST
ஏப்ரல் 1ஆம் தேதி வர்த்தகம் மிகவும் முக்கியமானதாகச் சிறு ரீடைல் முதலீட்டாளர்களால் பார்க்கப்படுகிறது
Apr 01, 2022, 11:30 am IST
2022-23ஆம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாள் இன்று
Share This Article
English summary
sensex nifty live tamil updates today 2022 April 01 vedanta hero moto ruchi soya brent crude oil gold lpg atf prices
sensex nifty live tamil updates today 2022 April 01 vedanta hero moto ruchi soya brent crude oil gold lpg atf prices 230 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. அமெரிக்க சந்தை சரிவு..!
Story first published: Friday, April 1, 2022, 15:38 [IST]