1335 புள்ளிகள் உயர்வு.. 60000 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!
கச்சா எண்ணெய் விலை சரிவாலும், ஆசிய சந்தையில் உயர்வுடன் துவங்கிய நிலையில் ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி நிறுவன இணைப்பு வங்கி மற்றும் நிதியியல் சேவைத் துறையில் அதிகப்படியான முதலீட்டை ஈர்த்துள்ளது.
இதன் வாயிலாக இன்று காலை வர்த்தகம் துவங்கியது முதல் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் உள்ளது மும்பை பங்குச்சந்தை. ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் இன்று அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில் ரஷ்யாவில் அலுவலகத்தை மூடிய இன்போசிஸ் பங்குகள் சரிவில் உள்ளது.
Apr 04, 2022, 4:12 pm IST
சென்செக்ஸ் குறியீடு 1335.05 புள்ளிகள் உயர்ந்து 60,611.74 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 04, 2022, 4:12 pm IST
நிஃப்டி குறியீடு 382.95 புள்ளிகள் உயர்ந்து 18,053.40 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 04, 2022, 4:11 pm IST
GHCL நிறுவனத்தைக் கைப்பற்றிய பின் இன்டோ கவுன்ட் பங்குகள் 10% உயர்வு
Apr 04, 2022, 4:11 pm IST
சுரங்க துறை பங்குகள் 13 சதவீதம் வரையில் உயர்வு
Apr 04, 2022, 4:10 pm IST
அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 6 சதவீதம் உயர்வு
Apr 04, 2022, 4:10 pm IST
டிவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வைத்திருக்கும் எலான் மஸ்க்
Apr 04, 2022, 4:10 pm IST
இந்த வருடம் சர்க்கரை ஏற்றுமதி 85 லட்சம் டன்னாக உயரும்
Apr 04, 2022, 3:10 pm IST
சென்செக்ஸ் குறியீடு 1354.02 புள்ளிகள் உயர்ந்து 60,630.71 புள்ளிகளை எட்டியது
Apr 04, 2022, 3:10 pm IST
நிஃப்டி குறியீடு 246.10 புள்ளிகள் 17,916.55 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 04, 2022, 3:10 pm IST
2022ஆம் நிதியாண்டில் வரலாற்று உச்ச வருவாய் அளவீட்டைத் தொட்டது ஹிந்துஸ்தான் யூனிலீவர்
Apr 04, 2022, 3:10 pm IST
ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கியின் வைப்பு நிதி 4வது காலாண்டில் 12.6 சதவீதம் வரையில் உயர்வு
Apr 04, 2022, 3:10 pm IST
நிஃப்டி ஆட்டோ பங்குகள் 1 சதவீதம் வரையில் உயர்வு
Apr 04, 2022, 3:09 pm IST
செமிகண்டக்டர் தட்டுப்பாடு காரணமாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை மார்ச் மாதம் சரிவு
Apr 04, 2022, 3:09 pm IST
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி இன்னும் ஐடி தணிக்கை நிறுவனத்தை நியமிக்கவில்லை
Apr 04, 2022, 3:09 pm IST
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் 3 சதவீதம் உயர்வு
Apr 04, 2022, 3:09 pm IST
வோடபோன் ஐடியாவில் வோடபோன் தனது பங்கு இருப்பை 47.61 சதவீதம் வரையில் உயர்த்தியது
Apr 04, 2022, 12:51 pm IST
சென்செக்ஸ் குறியீடு 924.86 புள்ளிகள் உயர்ந்து 60,201.55 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 04, 2022, 12:51 pm IST
நிஃப்டி குறியீடு 246.10 புள்ளிகள் உயர்ந்து 17,916.55 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 04, 2022, 12:51 pm IST
ஹெச்டிஎப்சி பங்குகள் 8 சதவீதம் உயர்வு
Apr 04, 2022, 12:51 pm IST
நிஃப்டி வங்கி 3 சதவீதம் உயர்வு
Apr 04, 2022, 12:50 pm IST
நிஃப்டி தனியார் வங்கி குறியீடு 2.7 சதவீதம் உயர்வு
Apr 04, 2022, 12:50 pm IST
பல அரசு அமைப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் அல்ட்ராகேப் நிறுவனங்கள் வர்த்தகத்தைப் பெற்று வருகிறது
Apr 04, 2022, 12:50 pm IST
அல்ட்ராகேப் நிறுவனப் பங்குகள் 19.96 சதவீதம் உயர்வு
Apr 04, 2022, 12:50 pm IST
SML Isuzu நிறுவனம் விலை உயர்வை அறிவித்த பின் பங்குகள் 18 சதவீதம் உயர்வு
Apr 04, 2022, 12:50 pm IST
பஜாஜ் ஆட்டோ மார்ச் மாத விற்பனை 20 சதவீதம் சரிவு
Apr 04, 2022, 12:50 pm IST
மோர்கன் ஸ்டான்லி PBபின்டெக் நிறுவன பங்குகளை ஓவர்வெயிட் என அறிவித்த பின்பு 5 சதவீதத்திற்கு மேல் உயர்வு
Apr 04, 2022, 12:49 pm IST
இன்றைய வர்த்தகத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டின் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு
Apr 04, 2022, 11:29 am IST
இந்தியாவின் உற்பத்தி பிஎம்ஐ குறியீடு மார்ச் மாதத்தில் 54.0 புள்ளிகளாக உள்ளது
Apr 04, 2022, 11:29 am IST
சென்செக்ஸ் குறியீடு 1249.03 புள்ளிகள் உயர்ந்து 60,525.72 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 04, 2022, 11:29 am IST
நிஃப்டி குறியீடு 335.90 புள்ளிகள் உயர்ந்து 18,006.35 புள்ளிகள் எட்டியுள்ளது
Apr 04, 2022, 11:29 am IST
ஹெச்டிஎப்சி வங்கி - ஹெச்டிஎப்சி இணைப்பிற்கு ஒப்புதல்
Apr 04, 2022, 11:29 am IST
ஹெச்டிஎப்சி இணைப்பிற்குப் பின்பு ஹெச்டிஎப்சி வங்கியில் 41 சதவீத பங்குகளை வைத்திருக்கும்
Apr 04, 2022, 11:28 am IST
டாடா பவர் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டாடா பவர் Renewables Energy குஜராத் மாநிலத்தின் தோலேரா பகுதியில் 300 மெகாவாட் சோலார் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது
Apr 04, 2022, 11:28 am IST
பிட்காயின், டோஜ்காயின், எதிரியம், ஷிபா இனு விலை 5 சதவீதம் வரையில் உயர்வு
Apr 04, 2022, 11:28 am IST
ஹெச்டிஎப்சி பங்குகள் 15 சதவீதம் அப்பர் சர்கியூட் அளவீட்டை தொட்டு 11.39 சதவீத உயர்வில் உள்ளது
Apr 04, 2022, 11:28 am IST
ஹெச்டிஎப்சி வங்கி - ஹெச்டிஎப்சி இணைப்பு சென்செக்ஸ் குறியீட்டை 1400 புள்ளிகள் வரையில் உயர்ந்தது
Share This Article
English summary
sensex nifty live today 2022 April 04: russia ukraine war hdfc bank ipos brent crude oil price uma exports veranda bitcoin price gold rate
sensex nifty live today 2022 April 04: russia ukraine war hdfc bank ipos brent crude oil price uma exports veranda bitcoin price gold rate 1200 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. ஹெச்டிஎப்சி பங்குகள் உயர்வு.. இன்போசிஸ் சரிவு..!
Story first published: Monday, April 4, 2022, 16:12 [IST]