1172 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. ஐடி, வங்கி பங்குகள் அதிகப்படியான சரிவு..!
சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் கொரோனா தொற்று மூலம் ஏற்பட்டு உள்ள முதல் மரணம், ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர், 4 நாள் விடுமுறையில் வெளியான ஹெச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ் காலாண்டு முடிவுகளின் எதிரொலிகள் இன்று மும்பை பங்குச்சந்தையைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 1200 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Apr 18, 2022, 3:59 pm IST
சென்செக்ஸ் குறியீடு 1172.19 புள்ளிகள் சரிந்து 57,166.74 புள்ளிகளை எட்டியது
Apr 18, 2022, 3:59 pm IST
நிஃப்டி குறியீடு 302.00 புள்ளிகள் சரிந்து 17,173.65 புள்ளிகளை எட்டியது
Apr 18, 2022, 3:59 pm IST
அஷி சாங்வான் நிறுவனம் அட்லாஸ் லைப் நிறுவனத்தின் 78 சதவீத பங்குகளை 48 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது
Apr 18, 2022, 3:59 pm IST
கேப்ரி குளோபல் கேப்பிடல் பங்குகள் 17.28 சதவீதம் உயர்வு
Apr 18, 2022, 3:58 pm IST
பாரத் டைனமிக்ஸ் பங்குகள் 16.10 சதவீதம் உயர்வு
Apr 18, 2022, 3:58 pm IST
மஹிந்திரா ஹாலிடேஸ் பங்குகள் 7.98 சதவீதம் உயர்வு
Apr 18, 2022, 3:58 pm IST
நிஃப்டி ஐடி குறியீடு அதிகப்படியாக 4.58 சதவீதம் சரிவு
Apr 18, 2022, 2:04 pm IST
பஜாஜ் பின்சர்வ் பங்குகள் 2.22 சதவீதம் சரிவு
Apr 18, 2022, 12:40 pm IST
சென்செக்ஸ் குறியீடு 1264.43 புள்ளிகள் சரிந்து 57,074.50 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 18, 2022, 12:40 pm IST
நிஃப்டி குறியீடு 327.35 புள்ளிகள் சரிந்து 17,148.30 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 18, 2022, 12:40 pm IST
நிஃப்டி ஐடி குறியீடு 4.6 சதவீதம் சரிவு
Apr 18, 2022, 12:40 pm IST
நிஃப்டி பொதுத்துறை வங்கி 2.3 சதவீதம் சரிவு
Apr 18, 2022, 12:40 pm IST
நிஃப்டி மீடியா 2.1 சதவீதம் சரிவு
Apr 18, 2022, 12:39 pm IST
ஆக்சிஸ் வங்கி தனது எம்சிஎல்ஆர் விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியது
Apr 18, 2022, 12:39 pm IST
நிஃப்டி ஆட்டோ குறியீடு 0.5 சதவீதம் சரிவு
Apr 18, 2022, 12:39 pm IST
இன்று பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 3.39 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை இழந்தனர்
Apr 18, 2022, 12:39 pm IST
ஐடி மற்றும் டெக் பங்குகள் அதிகப்படியான சரிவு
Apr 18, 2022, 12:39 pm IST
ஸ்பைஸ்ஜெட் வளைகுடா நாடுகளுக்கான விமான சேவையை அதிகரித்துள்ளது
Apr 18, 2022, 12:38 pm IST
எல்ஐசி ஐபிஓ -வில் ஒரு பங்கு விலை 15510-1700 ரூபாய் வரையில் இருக்கும்
Apr 18, 2022, 11:18 am IST
சென்செக்ஸ் குறியீடு 1249.81 புள்ளிகள் அதிகரித்து 57,089.12 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 18, 2022, 11:17 am IST
நிஃப்டி குறியீடு 329.00 புள்ளிகள் சரிந்து 17,146.65 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 18, 2022, 11:17 am IST
சென்செக்ஸ் குறியீடு இன்று அதிகப்படியாக 57,047 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது
Apr 18, 2022, 11:17 am IST
நிஃப்டி குறியீடு 17150 புள்ளிகளுக்குக் கீழ் சரிவு
Apr 18, 2022, 11:17 am IST
டையர் நிறுவனங்கள் சரிவு
Apr 18, 2022, 11:17 am IST
அப்போலோ டையர்ஸ், சியாட் டையர்ஸ், எம்ஆர்எப் ஆகியவை 1 சதவீதத்திற்கு மேல் சரிவு
Apr 18, 2022, 11:17 am IST
ஐடி பங்குகள் அனைத்தும் சரிவு
Apr 18, 2022, 11:16 am IST
இன்று காலாண்டு முடிவுகளை வெளியிடும் Mindtree பங்குகள் 4.98 சதவீதம் சரிவு
Apr 18, 2022, 11:16 am IST
இந்தியா விக்ஸ் குறியீடு 20 புள்ளிகளைத் தாண்டியது
Apr 18, 2022, 11:03 am IST
மாருதி சுசூகி தனது கார்களின் விலையை சராசரியாக 1.3 சதவீதம் வரை அதிகரிக்க முடிவு
Apr 18, 2022, 11:03 am IST
மாருதி சுசூகி பங்குகள் 1.5 சதவீதம் சரிந்து 7,359.7 ரூபாயாக உள்ளது
Apr 18, 2022, 11:02 am IST
ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 4 சதவீதம் வரையில் சரிவு
Apr 18, 2022, 11:02 am IST
காலாண்டு முடிவில் சந்தை கணிப்புகளைத் தொட முடியாத ஹெச்டிஎப்சி வங்கி
Apr 18, 2022, 11:02 am IST
இன்போசிஸ் பங்குகள் 9 சதவீதம் வரையில் சரிவு
Apr 18, 2022, 11:02 am IST
2வருட சரிவை தொட்ட இன்போசிஸ் பங்குகள்
Apr 18, 2022, 11:01 am IST
காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு 2 சதவீதம் வரையில் சரிவு
Apr 18, 2022, 11:00 am IST
சென்செக்ஸ் குறியீடு 1200 புள்ளிகளுக்கு மேல் சரிவு
Apr 18, 2022, 11:00 am IST
ஏப்ரல்14 முதல் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா தனது வாகனங்களின் விலையை 2.5 சதவீதம் வரையில் அதிகரிப்பு
Apr 18, 2022, 11:00 am IST
டெக்ஸ்டைல் துறை PLI திட்டத்திற்காக 61 நிறுவனங்கள் விண்ணப்பம்
Apr 18, 2022, 11:00 am IST
தங்கம் விலை 5 வார உயர்வைத் தொட்டது
Apr 18, 2022, 11:00 am IST
ஒரு தங்கம் விலை 1980 டாலர் வரையில் உயர்வு
Apr 18, 2022, 11:00 am IST
சீனா-வின் மார்ச் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி 4.8 சதவீதமாக உள்ளது
Share This Article
English summary
sensex nifty live today 2022 April 18: Sensex falls 1200 points brent crude bitcoin gold price mindtree results infosys
sensex nifty live today 2022 April 18: Sensex falls 1200 points brent crude bitcoin gold price mindtree results infosys 1200 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. 2வருட சரிவில் இன்போசிஸ்..!
Story first published: Monday, April 18, 2022, 15:59 [IST]